Tuesday, February 18, 2014

சான்றிதழ்கள் (கவிதை)

என் நாட்டுக்கு
யாரும் வராதீர்கள்!
இங்கே
ஒரே ஒரு
தாளின் விலையே
பல லட்சங்கள்!
*********************************

2 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சகோதரிக்கு வணக்கம்
    மிக அழகாக நறுக்கென்று சொல்லி விட்டீர்கள். அழகான சிந்தனை ஆழமான கருத்து. பகிர்வுக்கு நன்றி சகோதரி

    ReplyDelete