Tuesday, January 7, 2014

வெண்பா (இயற்சீர் வெண்டளை)

சீர்மிகும் செல்வமே! சிந்தனைத் தெய்வமே!
தேர்வரு போலவே தெய்வதம் நீயலோ
பாரெலாம் வென்றே பரந்து விரிந்தனை
சீர்செய்து தமிழே வியந்து!

1 comment:

  1. சும்மா தமிழ்த்தாயை வணங்கிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. உலக மொழிகளில் வேறெங்கும் மொழிவாழ்த்து இருப்பதாகத் தெரியவிலலை. நாம்தான் தமிழை வணங்கிக் கொண்டே ஆங்கில அடிமைகளாய் இருக்கிறோம். (தனிப்பட்ட உங்களைச் சொ்லலவில்லை, பெரும்பாலான தமிழர்தம் மனநிலையே இதுதான்.) இத்துடன், ”தேர்வரு போலவே” என்பதில், ”வருவது” என்பது “வரு“ என நிற்பது என்ன இலக்கணத்தில் நிற்கிறது? என்பது மற்றொன்று. இவற்றைவிடவும்,
    “சீர்செய்து தமிழே வியந்து” என்பதில் வெண்டளை தட்டுகிறதே?
    சீர்செய்து -தேமாங்காய், தமிழே-புளிமா. எனில், காய்முன் நிரை வருவதால்... வெண்டளை சிதைந்து, பாவகையே சிக்கலாகிறதே? ஏன் இப்படி?

    ReplyDelete