Monday, November 4, 2013

பெண்ணானவள்

எல்லாப்பார்வைகளிலிருந்தும்
எல்லோரின் பேச்சுக்களிலிருந்தும்
உயிர்த்தெழ வேண்டியிருக்கிறது
தினமும்
பெண்கள் மட்டும்

********************************



No comments:

Post a Comment