Tuesday, October 8, 2013

ஹைகூ

மனம் விரும்பும் மார்கழி
 இருந்தும் அனல் கக்கும்
வாசலில் கடன்காரன்

1 comment: