Tuesday, October 8, 2013

ஹைகூ

விற்பனைக்கில்லா
பூந்தோட்டம்
பள்ளியில் குழந்தைகள்

1 comment:

  1. அருமையான படிமம்... கவிஞர்

    படங்களை இணைத்தாள் இன்னும் கவித்துவமாக இருக்கும்

    ReplyDelete