சுவாதியும்கவிதையும்
Saturday, June 7, 2014
வெளிச்சம்
வெளிச்சத்தைப் பருகிக் கொள்கிறேன்
இருட்டைச் சுமந்தபடி
அலைகளை அடக்க முயல்கிறேன்
காற்றைத் தழுவியபடி
என்னாலும் முடிகிறது
எதையேனும் செய்ய!!!!!
*****************************
2 comments:
கரந்தை ஜெயக்குமார்
June 7, 2014 at 8:41 AM
முயன்றால முடியாததும் உண்டோ
அருமை சகோதரியாரே
Reply
Delete
Replies
Reply
ஸ்டல்லா மேரி
June 9, 2014 at 8:31 PM
பெண்களின் தலையெழுத்து இது
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
முயன்றால முடியாததும் உண்டோ
ReplyDeleteஅருமை சகோதரியாரே
பெண்களின் தலையெழுத்து இது
ReplyDelete