சுவாதியும்கவிதையும்
Saturday, June 7, 2014
வாக்கு....வாக்கு....வாங்கு....வாங்கு...
இந்தியர்கள்
எல்லோரும்
பள்ளிக்குழந்தைகள் தான்!
பொட்டுக்கடலை வைத்தால்
புத்தகத்தில் வைத்த மயிலிறகு
குட்டி போடும்
என்று நம்பும்
குழந்தைகள் போலவே
ஓட்டு போடுகிறார்கள்
வரிசையில் நின்று!
என்னையும் சேர்த்து!
**************************
2 comments:
கவிஞர்.த.ரூபன்
June 7, 2014 at 5:07 AM
வணக்கம்
வரிகளை இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Reply
Delete
Replies
Reply
ஸ்டல்லாமேரி
June 9, 2014 at 8:32 PM
ஒட்டு மொத்தம நோட்டாவுக்கு போட்டுட்டா?
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
வணக்கம்
ReplyDeleteவரிகளை இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒட்டு மொத்தம நோட்டாவுக்கு போட்டுட்டா?
ReplyDelete