சுவாதியும்கவிதையும்
Thursday, June 5, 2014
மனிதாபிமானம்
அவள்பிச்சை கேட்கிறாள்
கைக்குழந்தையோடும்,
வெற்று நெற்றியோடும்.
அவளின்
விலகிய மாராப்பிலிருந்து
விழியை அகற்றாமல்
கை தடவிப் போடுகிறது
அம்பது காசை
நமது
மனிதாபிமானம்
*******************
1 comment:
ஸ்டெல்லா மேரி
June 9, 2014 at 8:38 PM
பிச்சைக்காரினாலும் பெண் தானே
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
பிச்சைக்காரினாலும் பெண் தானே
ReplyDelete