சுவாதியும்கவிதையும்
Sunday, October 27, 2013
மாதிரி மனிதன்
மாதிரி மனிதன்
*****************
குழந்தைகளுக்கு
சொல்லிக்கொடுத்தேன்
முகமூடி போட்டு விளையாட
நாய் மாதிரி
நரி மாதிரி
சிங்கம் மாதிரி
என்று பல மாதிரிகள்
கிடைத்தன கடைகளில்
மனிதன் மாதிரி மட்டும்
கிடைக்கவேயில்லை
*********************
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
October 28, 2013 at 12:10 AM
எப்பவோ காணாமல் போய் விட்டது...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
எப்பவோ காணாமல் போய் விட்டது...
ReplyDelete