சுவாதியும்கவிதையும்
Sunday, October 27, 2013
நேரமில்லாத நேரம்
நேரமில்லாத நேரம்
******************
எனது நேரங்கள்
பிறரால் கவரப்படுகின்றன
பிறரால் பாதிக்கப்படுகின்றன
பிறரால் கலவரப்படுத்தப்பரடுகின்றன்
எனக்கான நேரங்கள்
எனக்கான நேரங்கள்
எனக்கு எப்போதும் கிடைப்பதில்லை
முழுமையாக
********************************
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
October 28, 2013 at 12:09 AM
அருமை... உண்மை...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அருமை... உண்மை...
ReplyDelete