Friday, August 8, 2014

மன்னர்கள் (ஹைகூ)

எல்லோரும் இந்நாட்டு மன்னர்
கையகப்படுத்திக் கொண்டனர்
புறம்போக்கு நிலங்களை
****************************************

2 comments: