சுவாதியும்கவிதையும்
Wednesday, August 13, 2014
கோபம்(காதல்)
வைரத்தை வைரத்தால்
அறுப்பது போல்
என் கோபத்தை
உன் கோபங்களால்
அப்புறப்படுத்திவிடேன்
************************
1 comment:
Kasthuri Rengan
August 14, 2014 at 6:49 AM
இயலாத காரியம்
சாத்தியமாவது கவிதையில் மட்டுமே
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
இயலாத காரியம்
ReplyDeleteசாத்தியமாவது கவிதையில் மட்டுமே