பிச்சைகாரனின் குரல்
கேட்காத காதுக்கு கேட்கிறது
மந்திரியின் குரல்
*************************************
விலைக்கு வாங்கிய அரிசியில்
பொங்கல்
விவசாயின் வீடு
******************************
ஓசோன் ஓட்டை நினைத்து
தினம் அழுகிறது வானம்
மழை
**************************************
எந்த தளமும் போகும் பழக்கமில்லையா...? பிறகு ஏன் பதிவு...? பகிர்வு...?
ReplyDeleteஎந்த தளமும் போகும் பழக்கமில்லையா...? பிறகு ஏன் பதிவு...? பகிர்வு...?
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
நன்றி சகோதரியாரே
தம 2
ReplyDeleteSuper
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள்.
ReplyDelete