அலுவலகப் பொதிச்சுமை இல்லாமல்
இரைதேடி கூடுதிரும்பும்
குருவிகள்
*********************************
பறவைகளே! விலங்குகளே
கவனம்! கவனம்!
எங்கும் அசைவ மனிதர்கள்
************************************
துவைக்காமல் மாற்றாமல்
அதே புடவையிலும் அழகுதான்
பட்டாம்பூச்சி
*****************************************
எனக்கு யாராச்சும் நாடு கொடுத்தா நான் அப்படியே உங்களுக்குக் கொடுத்துடுவேன்..சும்மா ஹைகூ,கட்டுரை,மரபுனுகலக்கு கலக்குனு கலக்குறீங்க
ReplyDeleteமூன்றாவது குறும்பா சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDelete