புகைப்படங்கள்
சொல்வதில்லை
பொய்களை
****************************
எல்லா நேரமும் கரைகிறது
உபயோகத்துடனோ
உபயோகமின்றியோ
**************************************
கோயில்களால் நிறைந்திருக்கும்
ஊர்
கல்லான மனிதர்கள்
**************************************************
அனைத்தும் அருமை.
ReplyDeleteமூன்றாம் ஹைக்கூ
ReplyDeleteஅருமையோ அருமை
சகோதரியாரே
நச்சென்றுள்ள கவிதைகள். நன்றி.
ReplyDelete