மனப்பாட எந்திரங்கள்
தனியார் பள்ளி
மாணவர்கள்!
*****************************
விலையேற்றம் என்று
போராட்டத்திற்குத் தயாரானது
சிவப்பாய் தக்காளிகள்
***********************
அவள் முகத்தருகே இருப்பதால்
தலை குனிந்தே இருக்கிறது
காதருகில் ரோஜா
**************************
எங்களைத் திட்டுவதில் அவ்ளோ சந்தோசமாக்கும். நீங்கள் மனப்பாடம் பண்ணவே சொல்ல மாட்டீர்களா? உங்கள் நண்பர் தானே தங்கம் மூர்த்தி? இன்றே போட்டுக் கொடுக்கிறேன் பாருங்கள்
ReplyDelete