விதைத்த மறுநாளே
வேறு இடத்தில் நடுகிறார்கள்
காப்பகங்களில் குழந்தைகள்
***********************************
எனது லோனைப் பற்றி
எழுத மறுப்பவர் பெயர்
எழுத்தராம்
*************************
முடிக்க முடியாமல்
நீள்கிறது
எனது கவிதைகள்
********************************
nice..
ReplyDeleteஎழுத்தர்
ReplyDeleteகொஞ்சம் முக்கியமான பேப்பர் இருந்தா தன்னாலே எழுதுறார்.
http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html