சுவாதியும்கவிதையும்
Tuesday, June 17, 2014
பட்டொளி
பட்டொளி வீசிப் பறக்கிறது
மந்திரிகளின் சட்டைகள்!
காற்றுக்குக்
கிழிந்து விடும் நிலையில்
தேசியக்கொடி
சாயம் வெளுத்து
*********************************
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment