எங்கெங்கும் வாக்கு வாதங்கள்!
எப்போதும் சண்டைகள்!
எதற்கென்று தெரியாமலே!
கீழே உள்ளவர்கள்
தாம் தான் மேலே
வந்திருக்க வேண்டும் என்பர்
மேலே உள்ளவர்கள்
தாம் தான் ஒழுக்க சீலர் என்பர்
ஆனால்
யாரும் யாருக்கும்
மேலும் இல்லை
கீழும் இல்லை
ஆனாலும்
விவாதங்கள் பிடிவாதங்கள்
கோபங்கள், குமுறல்கள்
தொடரும்....தொடரும்...
என்றும்
எங்கெங்கும்
*********************************************************
எப்போதும் சண்டைகள்!
எதற்கென்று தெரியாமலே!
கீழே உள்ளவர்கள்
தாம் தான் மேலே
வந்திருக்க வேண்டும் என்பர்
மேலே உள்ளவர்கள்
தாம் தான் ஒழுக்க சீலர் என்பர்
ஆனால்
யாரும் யாருக்கும்
மேலும் இல்லை
கீழும் இல்லை
ஆனாலும்
விவாதங்கள் பிடிவாதங்கள்
கோபங்கள், குமுறல்கள்
தொடரும்....தொடரும்...
என்றும்
எங்கெங்கும்
*********************************************************
மேலும் கீழும்
ReplyDeleteஇன்றைய உலகியல் நடப்பு.
அருமை சகோதரியாரே
நன்றி
வணக்கம்
ReplyDeleteஉண்மைதான் இறுதியில் நல்ல கருத்தை முன்வைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பட்டவர்த்தனமான உண்மை
ReplyDeleteசொல்லிப்போனவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDelete