மருத்துவரின்
மகள் அல்லது மகன்
மருத்துவர்.
ஆசிரியரின்
மகள் அல்லது மகன்
ஆசிரியர்
தலைவரின்
மகள் அல்லது மகன்
தலைவர்
அமைச்சரின்
மகள் அல்லது மகன்
அமைச்சர்
கூலித்தொழிலாளியின்
மகள் அல்லது மகன்
கூலித்தொழிலாளி
வாழ்க ஜனநாயகம்
வாழ்க குலத்தொழில் திட்டம்
***********************************
ஒ! நவீன குலத்தொழி!
ReplyDeleteநல்ல சிந்தனைதான் டீச்சர்!
அருமை!
வருத்தப்படும் உண்மை...
ReplyDeleteஉங்கள் மகளை பிரதமராக்கி விடுங்கள். சரியாப் போகும்
ReplyDelete