ரோட்டரி பிரின்ஸ்சஸ் சங்கத்தின் மூலம் நல்லாசிரியர் விருது பெறும் போது....மாண்புமிகு சாருபாலா தொண்டைமான் அவர்கள்....முன்னாள் துணைவேந்தர் திருமதி மீனாள்அவர்களிடமிருந்து பெற்றேன்... அருகில் தலைவி ராஜலெட்சுமிநெடுஞ்செழியன்.....
வணக்கம் சகோதரி தங்களின் ரோட்டரி கிளப் நல்லாசிரியர் விருது கண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறது. இது போன்ற விருதுகள் பல வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி. சந்திப்போம் சகோதரி..
வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களின் ரோட்டரி கிளப் நல்லாசிரியர் விருது கண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறது. இது போன்ற விருதுகள் பல வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி. சந்திப்போம் சகோதரி..
நல்லவேளை அரசு தரும் நல்லாசிரியர் விருது உங்களுக்குக் கிடைக்கவில்லை. (அதனால்தான் இன்னமும் நல்ல ஆசிரியராக இருக்கிறீர்கள்) வாழ்த்துகள் டீச்சர்!
ReplyDeleteவிரைவில் மாநிலத்திலும் மத்திய அரசு விருதும் வாங்குவீர்கள் சுவாதி. வாழ்த்துக்கள்
ReplyDelete