சுவாதியும்கவிதையும்
Sunday, February 23, 2014
திருமணம்
வள்ளி திருமணத்தை
வருடாவருடம்
கோயில்திருவிழாவில் நடத்தினாலும்
இன்னமும்
ஷெட்டியூல்டு பழங்குடியினரை
தம் வீட்டில்
சேரவிடமாட்டார்.!!!!
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
February 23, 2014 at 4:45 AM
கொடுமை...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
கொடுமை...
ReplyDelete