சுவாதியும்கவிதையும்
Friday, February 21, 2014
காதல்.....காதல்......காதல்.....(கவிதை)
நீ
என்னருகே இருந்த போது
ஊட்டியின் குளிர்மை
என் நெஞ்சத்தில்....
நீ
இல்லாத போதோ
திருப்பதி போய் வந்த
பக்தனின் தலையாய்
என் மனமும்.....
*******************************
1 comment:
Surya
February 24, 2014 at 6:40 AM
அருமை
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அருமை
ReplyDelete