சுவாதியும்கவிதையும்
Thursday, February 20, 2014
காதல்.....காதல்.......காதல்.........(கவிதை)
நான்
என் கண்களால்
உன்னைத்தவிர
யாரையும் பார்ப்பதில்லை
நீயோ
என்னைத்தவிர
எல்லோரையும் பார்க்கிறாய்!
********************************
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment