சுவாதியும்கவிதையும்
Tuesday, February 18, 2014
சி (பி) ன்னங்கள் (கவிதை)
மென்மையும்
அழகும்
வீரமும்
நாட்டிலே இல்லாமல்போகும்
என்ற காரத்தினால் தானோ
சின்னத்திலாவது
இருக்கட்டுமேயென்று
புலி, மயில்,தாமரை
என்று சொன்னார்கள்....?!
****************************
,
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
February 18, 2014 at 4:39 PM
அப்படித்தான் தோணுது....!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அப்படித்தான் தோணுது....!
ReplyDelete