Thursday, January 9, 2014

வெண்பா (ஒழுகிசைச் செப்பல்)

விண்ணில் அலைந்திடும் கோள்கள் அனைத்துமே
பெண்ணென்றன் பாடல்கள் கேட்டுயர வேண்டுமே
மண்ணில் விளைந்திடும் எவ்வுயிரும் என்றனது
பண்ணில் சிறக்க விடு
**********************************

1 comment:

  1. ஸ்டெல்லா மேரிJune 9, 2014 at 9:29 AM

    அற்புதமான வெண்பா

    ReplyDelete