Tuesday, January 7, 2014

வெண்பா (வெண்சீர் வெண்டளை)

சொல்லுகின்ற சொல் எல்லாம் வெல்லமென நிற்பவளே
வெல்லுகின்ற வாழ்வினிலே பாகாகத் தோன்றுகிறாய்!
கல்லதுவும் உன் பெருமை பாடியேதேன் சொட்டிடுதே
வல்லியளே நீயன்றோ வான்!

1 comment:

  1. உஷாநந்தினிJuly 2, 2014 at 7:15 AM

    உங்களுக்கு நன்றாக வருகிறது மரபும்....நீங்கள் பாதுகாக்கப்படவேண்டியவர்

    ReplyDelete