கூலிகள் நிர்ணயிக்கப்படுகின்றன
முதலாளிகளீன்
குளிர் அறையிலிருந்து...
விவசாயி தவிக்கிறான்
அறுவடை செய்கிறான்
அரசியல்வாதி
வாழ்க்கைக்குள் விழுந்த
மிகப்பெரிய திரை
சின்னத்திரை
தனக்கான கல்வியை
எப்போதும் தேர்ந்தெடுக்க இயலவில்லை
பெண்ணால் மட்டும்
*********************************************
அனைத்தும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
விவசாயி தவிக்கிறான்
ReplyDeleteஅறுவடை செய்கிறான்
அரசியல்வாதி
வாழ்க்கைக்குள் விழுந்த
மிகப்பெரிய திரை
சின்னத்திரை
ரெண்டும் ரொம்ப அருமையா வந்திருக்கு. வாழ்த்துகள்.
நிறைய ஹைக்கூ எழுதுகிறாயே சுவாதி... எப்போது வெளியீடு....?
ReplyDeleteபெண்ணால் மட்டும்
ReplyDeleteஎன்பது
அவளால் மட்டும் என்று இருந்தால் என் பார்வையில் இன்னும் நல்லா இருக்கும்
அப்பறோம்
thamizhkalanjiyam.blogspot.in பாருங்க
அருமையான கவிதையை வாசித்ததில் மனநிறைவு எனக்கு! மீண்டும் வருவேன் அடிக்கடி உங்கள் தளத்திற்கு சுவாதி!
ReplyDelete- கிரிஜா மணாளன்.