சுவாதியும்கவிதையும்
Monday, November 4, 2013
பட்டாசு
வீதியோரம் கிடக்கும்
பட்டாசுக்காகிதங்களில்
தெரிகிறது
அதை செய்த
குழந்தைகளின்
கைகளில் தேங்கிய
கந்தகமும் பாஸ்பரசும்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment