சுவாதியும்கவிதையும்
Thursday, November 14, 2013
என் திருமணத்திற்கு பிறகு
நான்
மிகவும் நேசிக்கும்
பல நண்பர்களை
பார்வைகளால் மட்டுமே-என்
பாசத்தைக் கடத்திவிட்டு
அகன்று விடுகிறேன்
அவர்களும் தான்!
*****************************
1 comment:
தட்சிணாமூர்த்தி
June 17, 2014 at 9:15 PM
அட அப்படியா
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அட அப்படியா
ReplyDelete