சுவாதியும்கவிதையும்
Saturday, November 23, 2013
மன மதில்கள்
நிரந்தரமற்ற சிரிப்புகளில்
நிரம்பி வழிகிறது
நிரப்பப்படாத கோரிக்கைகள்
எங்கும் இல்லாத இயல்புகளில்
பொங்கிப் பிரவாகமெடுக்கிறது
புது புது வேலைகள்
எல்லா வேலைகளின் இடையிலும்
ஏதேனும் ஒன்று
புத்துயிர் பெறவைக்கிறது
மனமதில்கள்!
*********************************
1 comment:
ஸ்டெல்லா மேரி
June 11, 2014 at 4:15 AM
மன மதில்கள் என்ற இந்தப் பெயர் நன்றாக இருக்கிறது. மதில்களாய்த் தானே இருக்கிறத்ய் எல்லோருடய மனமும்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
மன மதில்கள் என்ற இந்தப் பெயர் நன்றாக இருக்கிறது. மதில்களாய்த் தானே இருக்கிறத்ய் எல்லோருடய மனமும்
ReplyDelete