யாரென்று தெரியாமல்
நிறைய ஒன்றிவிடுகிறேன்
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்
அவர்களின்
இயல்பான குணங்கள்
வெளிப்படும் போதினில்
இடிந்து போகிறது இதயம்
ஆனாலும்
பழக வேண்டியிருக்கிறது
ஒவ்வொரு நபர்களோடும்
அவர்களின்
மன அழுக்குகளின் துணைகொண்டு!
*****************************************
வேறு வழியில்லை.... (?)
ReplyDelete