tag:blogger.com,1999:blog-2529784974879362740.post4715892034961818437..comments2023-09-22T01:12:16.681-07:00Comments on சுவாதியும்கவிதையும்: புகழ் மிகுந்த புதுக்கோட்டை(பாகம்1) (அவசியம் படிக்க வேண்டியது)Swathihttp://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2529784974879362740.post-72346012150498783912014-06-17T17:01:19.177-07:002014-06-17T17:01:19.177-07:00நன்றி. 6ம் வகுப்பு நூலை இனிதான் பார்க்கணும். பாப்ப...நன்றி. 6ம் வகுப்பு நூலை இனிதான் பார்க்கணும். பாப்பா படிக்கும் பள்ளியில் புதுகை மன்னனை கேவலமாகச் சொல்லி பாடம் நடத்தினார்களாம். நான் அந்த ஆசிரியருக்கு தமிழ்வாணன் எழுதிய கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற நூலைக் கொடுத்து அனுப்பியுள்ளேன்.....நன்றிSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2529784974879362740.post-5869459093644888222014-06-16T18:56:01.868-07:002014-06-16T18:56:01.868-07:00புதுகையை குறை சொல்பவர்கள் ஒரு விவாத போதைக்கு அடிமை...புதுகையை குறை சொல்பவர்கள் ஒரு விவாத போதைக்கு அடிமையானவர்கள்.
அல்லது குரூரமாய்க் குறை சொல்லும் மாமியார் மனநிலையைக் கொண்டவரகள்.

நமது ஆறாம் வகுப்பு பாடநூலைக் கூட முழுதாக படித்து சிந்திக்க வக்கற்றவர்கள்.
ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தை படித்தால் புதுக்கோட்டை மேட்டர் எல்லாம் ஜுஜுபி என்று தெரியும்

அப்புறம் ஏன் இப்படி பேசுகிறார்கள் ?

இவர்களுக்கு தெரிந்த சினிமா இவ்வளவு தான்.

இந்த மாதிரி விமர்சிப்பவர்களின் ஆசான் வெள்ளித் திரை நட்சத்திரங்கள்தான்..

எனவே இம்மாதிரி பேசுபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை ..
த.ம ஒன்று
நீங்கள் பேசி விட்டீர்கள் .. நன்றி சகோதரி
http://www.malartharu.org/2014/06/time-management-part-one.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com