Friday, October 11, 2013

ஆழம்

பூமியின் ஆழம் தோண்ட
வெப்ப நீர் தகிக்கும்
மனிதா
உன் மன ஆழம் தோண்ட
ஏன் குப்பை நீர் நிறைந்திருக்கிறது?
******************************

3 comments:

  1. அருமை...

    இன்றைய நிலை...

    அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்...

    ReplyDelete
  2. அருமையான கேள்வி கவிஞரே...

    ReplyDelete
  3. சுத்தம் செய்ய எண்ணியதே இல்லை என்பதால்

    ReplyDelete